எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... ஷோரூம் விலையும் தெரியவந்தது...

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெர்னா மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட்டின் விலை பற்றிய தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த காரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள்...

எலக்ட்ரிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ள 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்... ஷோரூம் விலையும் தெரியவந்தது...
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெர்னா மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட்டின் விலை பற்றிய தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த காரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் குறித்து விரிவாக இந்த செய்தியில் காண்போம்.