எஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்..!

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ. 38,999 ஆகும். கேலக்ஸி நோட் 10 லைட்டின் முக்கிய யுஎஸ்பி ‘எஸ் பென்’ ஆகும். இதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம். டிஸ்ப்ளே : சாம்சங் கேலக்ஸி...

எஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்..!
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ. 38,999 ஆகும். கேலக்ஸி நோட் 10 லைட்டின் முக்கிய யுஎஸ்பி ‘எஸ் பென்’ ஆகும். இதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம். டிஸ்ப்ளே : சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது சிப்செட்: இது 2.7GHz + 1.7 GHz எக்ஸினோஸ், 64 பிட் ஆக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ரேம்(RAM) : 6ஜிபி அல்லது 8 ஜிபி சேமிப்பு (Storage) : உள்ளடக்க சேமிப்பு 128 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 1TB வரை விரிவாக்கலாம். ரியர் கேமரா(Rear camera) : 12 மெகா பிக்ஸல் கொண்ட மூன்று கேமரா, f/2.2 அல்ட்ரா ஒயில்ட் லென்ஸ், 12 மெகா பிக்ஸல் கொண்ட f/1.7 ஒய்ல்ட் லென்ஸ், 12 மெகா பிக்ஸல் கொண்ட f/2.4 டெல்போட்டோ லென்ஸ். ஃப்ரண்ட் கேமரா (front camera) : 32 மெகா பிக்ஸல் கொண்ட லென்ஸ், f.2.2 அபெர்சர் பேட்டரி: 4500 எம்.ஏ.எச் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங். ஆபரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 10 பேஸ்டு ஒன் யுஐ 2. எஸ்-பென், பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டைனமிக் வரைபடங்கள் மற்றும் அனிமேஷன்களாக மாற்ற அனுமதிக்கிறது. மேலும் கையால் எழுதப்பட்ட குறிப்புகளை உடனடியாக டிஜிட்டல் உரையாக மாற்றுகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன், அவுரா கிளோ, அவுரா பிளாக், அவுரா ரெட், ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் கொண்ட இந்த போன் 38,999 ரூபாய்க்கும், 8 ஜிபி ரேம் கொண்ட போன் 40,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மதியம் 2 மணிக்கு அறிமுகமான இந்த போன் பிப்ரவரி 3 ஆம் தேதி ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்..! Samsung Note 10 Lite with S Pen, triple cameras and 4500mAh battery launched in India: Specs and features சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ. 38,999 ஆகும். கேலக்ஸி நோட் 10 லைட்டின் முக்கிய யுஎஸ்பி ‘எஸ் பென்’ ஆகும். இதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம். டிஸ்ப்ளே : சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது சிப்செட்: இது 2.7GHz + 1.7 GHz எக்ஸினோஸ், 64 பிட் ஆக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ரேம்(RAM) : 6ஜிபி அல்லது 8 ஜிபி சேமிப்பு (Storage) : உள்ளடக்க சேமிப்பு 128 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 1TB வரை விரிவாக்கலாம். ரியர் கேமரா(Rear camera) : 12 மெகா பிக்ஸல் கொண்ட மூன்று கேமரா, f/2.2 அல்ட்ரா ஒயில்ட் லென்ஸ், 12 மெகா பிக்ஸல் கொண்ட f/1.7 ஒய்ல்ட் லென்ஸ், 12 மெகா பிக்ஸல் கொண்ட f/2.4 டெல்போட்டோ லென்ஸ். ஃப்ரண்ட் கேமரா (front camera) : 32 மெகா பிக்ஸல் கொண்ட லென்ஸ், f.2.2 அபெர்சர் பேட்டரி: 4500 எம்.ஏ.எச் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங். ஆபரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 10 பேஸ்டு ஒன் யுஐ 2. எஸ்-பென், பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டைனமிக் வரைபடங்கள் மற்றும் அனிமேஷன்களாக மாற்ற அனுமதிக்கிறது. மேலும் கையால் எழுதப்பட்ட குறிப்புகளை உடனடியாக டிஜிட்டல் உரையாக மாற்றுகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன், அவுரா கிளோ, அவுரா பிளாக், அவுரா ரெட், ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் கொண்ட இந்த போன் 38,999 ரூபாய்க்கும், 8 ஜிபி ரேம் கொண்ட போன் 40,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மதியம் 2 மணிக்கு அறிமுகமான இந்த போன் பிப்ரவரி 3 ஆம் தேதி ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.