ஏப்ரலில் இருந்து யமஹா ஆர்3 பைக் விற்பனைக்கு கிடைக்காது... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

பிஎஸ்6 வெர்சன் பைக்கை சந்தையில் அறிமுகப்படுத்தும்வரை ஆர்3 பிஎஸ்4 மாடலின் விற்பனையை வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிறுத்தவுள்ளதாக யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் யமஹா ஆர்3 பைக் அடுத்த மாதத்தில் இருந்து டீலர் ஷோரூம்களில்...

ஏப்ரலில் இருந்து யமஹா ஆர்3 பைக் விற்பனைக்கு கிடைக்காது... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
பிஎஸ்6 வெர்சன் பைக்கை சந்தையில் அறிமுகப்படுத்தும்வரை ஆர்3 பிஎஸ்4 மாடலின் விற்பனையை வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிறுத்தவுள்ளதாக யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் யமஹா ஆர்3 பைக் அடுத்த மாதத்தில் இருந்து டீலர் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படாது.