ஏப்ரலில் 80 சதவீதம் குறைந்த இந்தியப் போக்குவரத்து: ஆப்பிள் மேப்ஸ் தகவல்

தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஏப்ரல் மாதத்தில் 80 சதவீத வாகனப் போக்குவரத்து குறைந்துள்ளதாகவும், 75 சதவீதம் மக்களின் வழக்கமான நடமாட்டம் குறைந்துள்ளதாகவும் ஆப்பிள் மேப்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.