ஏப்ரல் 15: விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ரேசர் சாதனம் .!

மோட்டோரோலா ரேசர் சாதனம் 2020 ஏப்ரல் 2-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று இருந்த நிலையில், தற்சமயம் நாடு முழுவதும் பூட்டப்பட்டிருக்கும் காரணத்தால் வரும் ஏப்ல் 15-ம் தேதி அன்று விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.