ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி 2017 வேலைவாய்ப்பு: 14192 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

சென்னை : பிராந்திய கிராம வங்கிகளில் உள்ள (RRBs VI) காலியிடங்கள் பொது ஆட்சேர்ப்பு செயல்முறையின் (CRP) அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐபிபிஎஸ் ஆன்லைன் தேர்வு செப்டம்பர்...

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி 2017 வேலைவாய்ப்பு: 14192 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
சென்னை : பிராந்திய கிராம வங்கிகளில் உள்ள (RRBs VI) காலியிடங்கள் பொது ஆட்சேர்ப்பு செயல்முறையின் (CRP) அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐபிபிஎஸ் ஆன்லைன் தேர்வு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடத்தப்படும். டிசம்பர் மாதத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.07.2017