ஐயன் மேன் கையில் இருக்கும் இந்த சூப்பர் ஸ்மார்ட்போன் என்ன மாடல் தெரியுமா?

ராபர்ட் டவுனி ஜூனியரை தெரியாமல் யாரும் இருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு உலகம் முழுவதும் இவர் பிரபலம். இவரை ராபர்ட் டவுனி ஜூனியர் என்று கூறினால் கூட சிலருக்கு அடையாளம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், டோனி ஸ்டார்க் என்று சொன்னால் அனைவரும் தெரியும்....

ஐயன் மேன் கையில் இருக்கும் இந்த சூப்பர் ஸ்மார்ட்போன் என்ன மாடல் தெரியுமா?
ராபர்ட் டவுனி ஜூனியரை தெரியாமல் யாரும் இருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு உலகம் முழுவதும் இவர் பிரபலம். இவரை ராபர்ட் டவுனி ஜூனியர் என்று கூறினால் கூட சிலருக்கு அடையாளம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், டோனி ஸ்டார்க் என்று சொன்னால் அனைவரும் தெரியும். ஏன் ஐயன் மேன் என்று சொன்னால் குழந்தைகளுக்குக் கூட இவரை அடையாளம் தெரியும்.