ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய OnePlus Pay பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் என்எப்சி அடிப்படையிலான மொபைல் பேமெண்ட் டிரான்ஸ்பர் சேவையை மற்றும் டிஜிட்டல் வாலட் சேவையை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பேமெண்ட் சேவையை ஒன்பிளஸ் நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துவைத்துள்ளது. ஒன்பிளஸ்...

ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய OnePlus Pay பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் என்எப்சி அடிப்படையிலான மொபைல் பேமெண்ட் டிரான்ஸ்பர் சேவையை மற்றும் டிஜிட்டல் வாலட் சேவையை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பேமெண்ட் சேவையை ஒன்பிளஸ் நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துவைத்துள்ளது. ஒன்பிளஸ் பே என்ற பெயரில் இந்த புதிய சேவையை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.