ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை இதுதானா? கசிந்த தகவல் என்ன சொல்கிறது?

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வருகிற ஏப்ரல் 14ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. ஒன்பிளஸ் ரசிகர்கள் பல நாட்களாக காத்திருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,...

ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை இதுதானா? கசிந்த தகவல் என்ன சொல்கிறது?
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வருகிற ஏப்ரல் 14ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. ஒன்பிளஸ் ரசிகர்கள் பல நாட்களாக காத்திருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.