ஒபன் சேல் விற்பனைக்கு வரும் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்.!

போக்கோ எக்ஸ்2 ஆனது மார்ச் 19-ம் தேதி ஒபன் சேல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.