ஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்... உறுதி செய்த கிளாசிக் லெஜண்ட்ஸ்...

பிஎஸ்6 -க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட ஜாவா மோட்டார்சைக்கிள்கள் டீலர்ஷிப்களை சென்றடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை...

ஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்... உறுதி செய்த கிளாசிக் லெஜண்ட்ஸ்...
பிஎஸ்6 -க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட ஜாவா மோட்டார்சைக்கிள்கள் டீலர்ஷிப்களை சென்றடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.