ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!

சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது மேற்கத்திய போட்டி நிறுவனங்களின் தயாரிப்பு மாடல்களை காப்பியடிப்பார்கள் என்ற கருத்து பொதுவாகவே பேச்சு வழக்கில் உள்ளது. இதனை உண்மை என நிரூபிப்பது போல் பிரபல டொயோட்டா லேண்ட் க்ரூஸரின் போலி மாடலை அந்நாட்டில் உள்ள...

ஓ.. இதுக்கு பேர்தான் சைனா மேட்-ஆ.. அச்சு அசலாக டொயோட்டா லேண்ட் க்ரூஸரை போலவே இருக்கே...!
சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது மேற்கத்திய போட்டி நிறுவனங்களின் தயாரிப்பு மாடல்களை காப்பியடிப்பார்கள் என்ற கருத்து பொதுவாகவே பேச்சு வழக்கில் உள்ளது. இதனை உண்மை என நிரூபிப்பது போல் பிரபல டொயோட்டா லேண்ட் க்ரூஸரின் போலி மாடலை அந்நாட்டில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்று வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.