காக்கிச்சட்டை போட ஆசையா? போலீஸ் வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிங்க

சென்னை: காவலர் பணிக்கான தேர்வில் முதன் முறையாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் இக்குழுமத்தின் இணையதளம் www.tnusrbonline.org வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். இது குறித்த சீருடை பணியாளர்...

காக்கிச்சட்டை போட ஆசையா? போலீஸ் வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிங்க
சென்னை: காவலர் பணிக்கான தேர்வில் முதன் முறையாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் இக்குழுமத்தின் இணையதளம் www.tnusrbonline.org வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். இது குறித்த சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம். காவல்துறையில் ஆயுதப்படையில் காலியாகவுள்ள 5538 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆண், பெண் மற்றும் மூன்றாம்