கூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.! இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்.!

கடந்த சில மாதங்களாகவே தீங்கிழைக்கும் செயலிகளை கூகுள் பிளே ஸ்டேரிரில் இருந்து நீக்கிய வண்ணம் உள்ளது கூகுள் நிறுவனம். ஆனாலும பல ஆண்டுகளாக, மோசடி செய்பவர்கள் தங்களின் செயலிகள் ஆப் ஸ்டோரில் இடம்பெற கூகிள் நிறுவனம்  வைத்திருக்கும்...

கூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.! இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்.!
கடந்த சில மாதங்களாகவே தீங்கிழைக்கும் செயலிகளை கூகுள் பிளே ஸ்டேரிரில் இருந்து நீக்கிய வண்ணம் உள்ளது கூகுள் நிறுவனம். ஆனாலும பல ஆண்டுகளாக, மோசடி செய்பவர்கள் தங்களின் செயலிகள் ஆப் ஸ்டோரில் இடம்பெற கூகிள் நிறுவனம்  வைத்திருக்கும் சோதனைகள் மற்றும் தேவைகளை புரிந்துகொண்டு புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து ஏமாற்றி வந்தனர்,ஆனால் கூகுள் நிறுவனம் மெல்ல மெல்ல தீங்கிழைக்கும் செயலிகளை நீக்கி வருகிறது.