கூடுதல் கம்பீரத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி...

அமெரிக்காவில் உள்ள இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட் சிக்ஸ்டி பைக் மாடல் அமெரிக்காவை தாண்டி இந்தியாவிலும் பிரபலமானது. இந்த நிலையில் இந்த மாடலின் வரிசையில் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி என்ற புதிய பைக் இணைக்கப்பட்டுள்ளது....

கூடுதல் கம்பீரத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரும் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி...
அமெரிக்காவில் உள்ள இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட் சிக்ஸ்டி பைக் மாடல் அமெரிக்காவை தாண்டி இந்தியாவிலும் பிரபலமானது. இந்த நிலையில் இந்த மாடலின் வரிசையில் ஸ்கவுட் பாபர் சிக்ஸ்டி என்ற புதிய பைக் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இந்தியன் பைக்கை குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.