கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...

இந்தியாவின் எஸ்யூவி செக்மெண்ட்டில் மிக நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் நிறுவனம் மஹிந்திரா. பொலிரோ, ஸ்கார்பியோ ஆகிய கார்கள், இந்திய எஸ்யூவி செக்மெண்ட்டில், மஹிந்திராவின் ஆதிக்கத்தை பறைசாற்றுகின்றன. இப்படிப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின்...

கபில்தேவ் போல் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர்... மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ...
இந்தியாவின் எஸ்யூவி செக்மெண்ட்டில் மிக நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் நிறுவனம் மஹிந்திரா. பொலிரோ, ஸ்கார்பியோ ஆகிய கார்கள், இந்திய எஸ்யூவி செக்மெண்ட்டில், மஹிந்திராவின் ஆதிக்கத்தை பறைசாற்றுகின்றன. இப்படிப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எஸ்யூவி வகை கார்தான் எக்ஸ்யூவி300 (XUV300). இதனை டெஸ்ட் டிரைவ் செய்த அனுபவத்தை இந்த செய்தியின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.