கியா செல்டோஸ் பெட்ரோல் Vs டீசல்... எது சந்தையில் அதிகம் விற்பனையாகிறது...?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செல்டோஸ் எஸ்யூவியுடன் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்திருந்தது. ஆரம்பத்தில் இருந்து சந்தையில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் செல்டோஸ் எஸ்யூவி அறிமுகத்திற்கு அடுத்த சில மாதங்களில் சராசரியாக 15,000...

கியா செல்டோஸ் பெட்ரோல் Vs டீசல்... எது சந்தையில் அதிகம் விற்பனையாகிறது...?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செல்டோஸ் எஸ்யூவியுடன் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்திருந்தது. ஆரம்பத்தில் இருந்து சந்தையில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் செல்டோஸ் எஸ்யூவி அறிமுகத்திற்கு அடுத்த சில மாதங்களில் சராசரியாக 15,000 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்திருந்தது.