கொரோனாவிற்கு எதிரான போர்: சிறப்பு படையை உருவாக்கிய டெல்லி போலீஸ்.. இனி ஒருவரைகூட வைரஸ் தொற்றாது..!

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், காவல்துறையை வைத்து மக்களை அடித்து விரட்டி வரும் அரசுகளுக்கு மத்தியில் அதே காவல்துறையை வைத்து சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றது டெல்லி அரசு. இதற்காக தனி போலீஸ் பேட்ரோல் படையை அம்மாநில முதலமைச்சர்...

கொரோனாவிற்கு எதிரான போர்: சிறப்பு படையை உருவாக்கிய டெல்லி போலீஸ்.. இனி ஒருவரைகூட வைரஸ் தொற்றாது..!
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், காவல்துறையை வைத்து மக்களை அடித்து விரட்டி வரும் அரசுகளுக்கு மத்தியில் அதே காவல்துறையை வைத்து சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றது டெல்லி அரசு. இதற்காக தனி போலீஸ் பேட்ரோல் படையை அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் உருவாக்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.