கொரோனா பிரச்சனையிலும் இந்தியாவை வந்தடைந்தது மாருதி ஸ்விஃப்ட்டின் புதிய ஸ்போர்ட் வெர்சன்..!

சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய ஸ்போர்ட் வெர்சன் கார் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் வாயிலாக இந்தியாவில் இறக்குமதியான போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு மறைப்பும் இன்றி காட்சியளித்த புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் இந்த...

கொரோனா பிரச்சனையிலும் இந்தியாவை வந்தடைந்தது மாருதி ஸ்விஃப்ட்டின் புதிய ஸ்போர்ட் வெர்சன்..!
சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய ஸ்போர்ட் வெர்சன் கார் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் வாயிலாக இந்தியாவில் இறக்குமதியான போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு மறைப்பும் இன்றி காட்சியளித்த புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் இந்த ஸ்பை புகைப்படங்களின் மூலம் வெளிவந்த தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.