கொரோனா வைரஸ் பிரச்சனையிலும் புதிய மைல்கல்லை அடைந்த மாருதி எஸ்-பிரெஸ்ஸோ..

இந்திய வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் மாருதி சுசுகி நிறுவனத்தின் எண்ட்ரீ-லெவல் மைக்ரோ எஸ்யூவி மாடலான எஸ்-பிரெஸ்ஸோ கடந்த வருடத்தில் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை 50,000 யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையாகி புதிய மைல்கல்லை...

கொரோனா வைரஸ் பிரச்சனையிலும் புதிய மைல்கல்லை அடைந்த மாருதி எஸ்-பிரெஸ்ஸோ..
இந்திய வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் மாருதி சுசுகி நிறுவனத்தின் எண்ட்ரீ-லெவல் மைக்ரோ எஸ்யூவி மாடலான எஸ்-பிரெஸ்ஸோ கடந்த வருடத்தில் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை 50,000 யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையாகி புதிய மைல்கல்லை கடந்துள்ளது.