குரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப்-1 (Combined Civil Service Examination-I) தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதையும்...

குரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப்-1 (Combined Civil Service Examination-I) தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதையும் படிக்க: ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் ஆக விருப்பமா ? - விண்ணப்பிக்கத் தயாரா? பணிகள்:1. துணை ஆட்சியர் - Deputy Collector (DC)2. துணை காவல் கண்காணிப்பாளர் - Deputy Superintendent of Police (DSP)3. உதவி ஆணையர் (வணிக வரி) - Assistant Commissioner (AC)4. கூட்டுறவு சங்கத் துணை பதிவாளர் - Deputy Registrar of Co-operative Societies5. அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆஃப் ரூரல் டெவலப்மெண்ட் - Assistant Director of Rural Development6. தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அதிகாரி - District Officer (Fire & Rescue Services) மொத்தம் = 69 காலியிடங்கள் முக்கிய தேதி்கள்: அறிவிப்பாணை வெளியான தேதி: 20.01.2020ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள்: 20.01.2020ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.02.2020 (இன்று)முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 05.04.2020, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரைமுதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஊதியம்:குறைந்தபட்சமாக ரூ.56,100 முதல் அதிகபட்சமாக ரூ.1,77,500 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். இதையும் படிக்க: CMDA-வில் வேலை - விண்ணப்பிக்கத் தயாரா ? தேர்வுக் கட்டணம்: எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. இதையும் படிக்க: தமிழக மின்வாரியத்தில் (TNEB) வேலை - விண்ணப்பிக்கத் தயாரா? குறிப்பு:ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும். வயது வரம்பு: (01.07.2020 அன்றுக்குள்)   கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் முறை:டிஎன்பிஎஸ்சி-யின், http://www.tnpsc.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, http://www.tnpsc.gov.in/Notifications/2020_01_NOTIFYN_GR_I_SERVICES.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.