கிரியேட்டிவாக எழுதும் திறமை உள்ளவரா? 'ஒன்இந்தியா தமிழ்' வழங்கும் அருமையான வாய்ப்பு!

சென்னை: எழுத்தாற்றல் உள்ளவரா, கிரியேட்டிவாக எழுதுவீர்களா, எழுத்தில் சாதிக்கும் தாகம் கொண்டவரா.. அப்படியானால், நமது ஒன்இந்தியாதமிழ் செய்தி தளத்தில், ஃப்ரீலேன்ஸ் அடிப்படையிலான வாய்ப்பு வந்துள்ளது. அரசியல், கிரைம், சமகால நடப்பு நிகழ்வுகள், விளையாட்டு,...

கிரியேட்டிவாக எழுதும் திறமை உள்ளவரா? 'ஒன்இந்தியா தமிழ்' வழங்கும் அருமையான வாய்ப்பு!
சென்னை: எழுத்தாற்றல் உள்ளவரா, கிரியேட்டிவாக எழுதுவீர்களா, எழுத்தில் சாதிக்கும் தாகம் கொண்டவரா.. அப்படியானால், நமது ஒன்இந்தியாதமிழ் செய்தி தளத்தில், ஃப்ரீலேன்ஸ் அடிப்படையிலான வாய்ப்பு வந்துள்ளது. அரசியல், கிரைம், சமகால நடப்பு நிகழ்வுகள், விளையாட்டு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நீங்கள் செய்தி/கட்டுரை எழுதி அனுப்பலாம். துவங்கும் முன்பாக நீங்கள் அறிய வேண்டிய தகவல்: பயனுள்ள,