சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட பென்ஸ் சி கிளாஸ் 220டி ஃபேஸ்லிஃப்ட் டீசல் வெர்சனை நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த புதிய பென்ஸ் சி220டி ஆடம்பர காரினை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த அனுபவத்தை இந்த செய்தியில்...

சொகுசான மெர்சிடிஸ் பென்ஸ் சி220டி: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட பென்ஸ் சி கிளாஸ் 220டி ஃபேஸ்லிஃப்ட் டீசல் வெர்சனை நமது டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த புதிய பென்ஸ் சி220டி ஆடம்பர காரினை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.