சிங்கிள்-சார்ஜில் 600கிமீ... 2021ல் வருகிறது ரெனால்ட்டி புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஒன்றின் மூலமாக தனது உலகளாவிய எலக்ட்ரிக் வாகனங்களின் லைன்அப்-ஐ விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட்டின் இந்த...

சிங்கிள்-சார்ஜில் 600கிமீ... 2021ல் வருகிறது ரெனால்ட்டி புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஒன்றின் மூலமாக தனது உலகளாவிய எலக்ட்ரிக் வாகனங்களின் லைன்அப்-ஐ விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட்டின் இந்த புதிய எலக்ட்ரிக் காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.