சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர்

இந்தியாவில் மிக சமீபத்தில் கால்பதித்த சீன இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சிஎஃப் மோட்டோவில் இருந்து இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய 250எஸ்ஆர் பைக்கை பற்றிய முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பைக்கின் பெயரின் பின்னால் இருக்கும்...

சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர்
இந்தியாவில் மிக சமீபத்தில் கால்பதித்த சீன இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சிஎஃப் மோட்டோவில் இருந்து இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய 250எஸ்ஆர் பைக்கை பற்றிய முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பைக்கின் பெயரின் பின்னால் இருக்கும் எஸ்ஆர் என்பது ஸ்போர்ட்ஸ் ரேசிங்கை குறிக்கும்.