சத்தமில்லாமல் நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நோக்கியா சி1 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது, இதனை தொடர்ந்து அந்த வரிசையில் நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் விற்பனை தேதி மற்றும் விலைப் பற்றிய தகவல்களை...

சத்தமில்லாமல் நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நோக்கியா சி1 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது, இதனை தொடர்ந்து அந்த வரிசையில் நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் விற்பனை தேதி மற்றும் விலைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கவில்லை அந்நிறுவனம்.