சீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை ட்விட்டரில் கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்திய - சீன எல்லையில் பதட்டம் நிலவி வரும் நிலையில் சமூக ஊடகங்களில் சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் பதிவிட்டு வருகின்றனர்.