சென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.!

செய்ஹெய்சர் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 2 இயர்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துளளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் கருப்பு நிறத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த...

சென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.!
செய்ஹெய்சர் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 2 இயர்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துளளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் கருப்பு நிறத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் வரும் வாரங்களில் வெள்ளை நிறத்திலும் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.