சீன ஸ்மார்ட்போன்களை விடுங்க மக்களே.! மலிவு விலையில் வருகிறது 3மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்.!

இந்திய சந்தையில் சீன நிறுனங்களின் ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது என்றே கூறலாம், அதாவது மாதத்தில் அனைத்து வாரங்களிலும் எதாவது ஒரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது சீன நிறுவனங்கள். அதாவது பட்ஜெட் விலை முதல் சற்று...

சீன ஸ்மார்ட்போன்களை விடுங்க மக்களே.! மலிவு விலையில் வருகிறது 3மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்.!
இந்திய சந்தையில் சீன நிறுனங்களின் ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது என்றே கூறலாம், அதாவது மாதத்தில் அனைத்து வாரங்களிலும் எதாவது ஒரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது சீன நிறுவனங்கள். அதாவது பட்ஜெட் விலை முதல் சற்று உயர்வான விலை வரை இந்த சீன நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.