செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20...

ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான இரண்டாம் தலைமுறை ஐ20 கார் வருகிற செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் சந்தைக்கு வரவுள்ள இந்த காரில் டிசைன்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் என்ஜின்...

செப்டம்பரில் சந்தைக்கு வருகிறது இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20...
ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான இரண்டாம் தலைமுறை ஐ20 கார் வருகிற செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் சந்தைக்கு வரவுள்ள இந்த காரில் டிசைன்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் என்ஜின் தேர்வுகளும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.