சப் எடிட்டர்கள் தேவை!

சென்னை: ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த சப் எடிட்டர்கள் தேவை. அரசியல், விளையாட்டு, வர்த்தகம், சினிமா உள்பட அனைத்துத் துறைகளிலும் நல்ல ஞானம், மொழிபெயர்ப்புத் திறன், இணைய இதழியல் குறித்த...

சப் எடிட்டர்கள் தேவை!
சென்னை: ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த சப் எடிட்டர்கள் தேவை. அரசியல், விளையாட்டு, வர்த்தகம், சினிமா உள்பட அனைத்துத் துறைகளிலும் நல்ல ஞானம், மொழிபெயர்ப்புத் திறன், இணைய இதழியல் குறித்த புலமை அவசியம். குறைந்தது 2 ஆண்டு அனுபவம் இருப்பின் நலம். பணியிடம் - சென்னை