சாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.! ரூ.14,490-முதல்.! எப்போது விற்பனை?

சியோமி ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டி கொடுக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த டிவி மாடல்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால்சியோமி...

சாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.! ரூ.14,490-முதல்.! எப்போது விற்பனை?
சியோமி ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டி கொடுக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த டிவி மாடல்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால்சியோமி நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.