சாம்சங் அறிமுகம் செய்யும் பட்ஜெட் விலை funbelievable ஸ்மார்ட் டிவி! விலை என்ன தெரியுமா?

சாம்சங் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட் டிவி மாடலுக்கு #funbelievable என்று பெயரிட்டுள்ளது. இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவியின் விலை என்ன சிறப்பம்சம் என்ன...

சாம்சங் அறிமுகம் செய்யும் பட்ஜெட் விலை funbelievable ஸ்மார்ட் டிவி! விலை என்ன தெரியுமா?
சாம்சங் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட் டிவி மாடலுக்கு #funbelievable என்று பெயரிட்டுள்ளது. இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவியின் விலை என்ன சிறப்பம்சம் என்ன என்பதைப் பார்க்கலாம்.