சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுக்கு அதரிடி விலைகுறைப்பு.!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த விலைகுறைப்பு சலுகை பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின்பல்வேறு விலை மற்றும்...

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுக்கு அதரிடி விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த விலைகுறைப்பு சலுகை பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின்பல்வேறு விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.