சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

சாம்சங் தனது கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 9 பை உடன் வெளியிடப்பட்டது .