சாம்சங் கேலக்ஸி ஏ6பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி ஏ6பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுககு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்படுவதாக தி மொபைல் இந்தியன் வலைதளத்தில் அறிவிப்பு தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் ஆனது சமீபத்திய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளுடன்  சில பிழைத்...

சாம்சங் கேலக்ஸி ஏ6பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி ஏ6பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுககு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்படுவதாக தி மொபைல் இந்தியன் வலைதளத்தில் அறிவிப்பு தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் ஆனது சமீபத்திய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளுடன்  சில பிழைத் திருத்தங்களுடன் சமீபத்திய ஒன்யூஐ 2.0 ஐக் கொண்டுவருகிறது.