சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் தனது கேலக்ஸி ஏ 9 (2018) ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10அப்டேட்-ஐ வெளியிடத் துவங்கியுள்ளது, குறிப்பாக இந்த புதிய அப்டேட் அம்சங்கள் மற்றும் பிழை திருத்தங்களுடன் சமீபத்திய ஒன்யூஐ 2.0 ஐக் கொண்டுவருகிறது. 