சியோமியின் புதிய மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இந்தியாவில் அறிமுகம்.!

சியோமி நிறுவனத்தின் அனைத்து பொருட்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கிறது, குறிப்பாக இந்நிறுவனத்தின் டிவிகளுக்கு மிகப் பெரிய வரவேற்ப்பு கிடைக்கிறது என்றுதான் கூறவேண்டும், ஏனெனில் கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள்...

சியோமியின் புதிய மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இந்தியாவில் அறிமுகம்.!
சியோமி நிறுவனத்தின் அனைத்து பொருட்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கிறது, குறிப்பாக இந்நிறுவனத்தின் டிவிகளுக்கு மிகப் பெரிய வரவேற்ப்பு கிடைக்கிறது என்றுதான் கூறவேண்டும், ஏனெனில் கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளன.