சியோமி டிவிகளுக்கு போட்டியாக வெளிவரும் 43-Inch Realme TV.! எப்போது அறிமுகம்?

சியோமி, சாம்சங்,எல்ஜி போன்ற நிறுவனங்களின் டிவி மாடல்களுக்கு இந்தயாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் பிரபலமான அந்த நிறுவனங்களின் டிவி மாடல்களுக்கு போட்டியாக ரியல்மி நிறுவனமும் தனது புதிய ஸ்மார்ட் டிவி...

சியோமி டிவிகளுக்கு போட்டியாக வெளிவரும் 43-Inch Realme TV.! எப்போது அறிமுகம்?
சியோமி, சாம்சங்,எல்ஜி போன்ற நிறுவனங்களின் டிவி மாடல்களுக்கு இந்தயாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் பிரபலமான அந்த நிறுவனங்களின் டிவி மாடல்களுக்கு போட்டியாக ரியல்மி நிறுவனமும் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.