சரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.. எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இங்கிலாந்தை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி. Morris Garages என்பதன் சுருக்கமே எம்ஜி. இந்திய மார்க்கெட்டில் ஹெக்டர் (Hector) வடிவில் தனது முதல் தயாரிப்பை களமிறக்க எம்ஜி நிறுவனம் வேகமாக தயாராகி வருகிறது. இந்திய சந்தை மிக...

சரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.. எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ
இங்கிலாந்தை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி. Morris Garages என்பதன் சுருக்கமே எம்ஜி. இந்திய மார்க்கெட்டில் ஹெக்டர் (Hector) வடிவில் தனது முதல் தயாரிப்பை களமிறக்க எம்ஜி நிறுவனம் வேகமாக தயாராகி வருகிறது. இந்திய சந்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் தயாரிப்புகளில் இதுவும் ஒன்று. இந்தியாவின் மிக சவாலான அதே சமயம்