சவாலான நேபாள சாலைகளை கலக்கிய டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள்!

- ஜோபோ குருவில்லா சமீபத்தில் அலுவலக பணிகள் முடித்த இரவு நேரத்தில், சில பட்வைசர் உற்சாக பான புட்டிகளை உள்ளே விட்டபடி, 90களில் எனது இளமை கால நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தேன். பூம்பாக்ஸ் ரேடியோவில் அப்பாச்சி இந்தியனின் பூம் ஷாக் இ லாக்...

சவாலான நேபாள சாலைகளை கலக்கிய டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள்!
- ஜோபோ குருவில்லா சமீபத்தில் அலுவலக பணிகள் முடித்த இரவு நேரத்தில், சில பட்வைசர் உற்சாக பான புட்டிகளை உள்ளே விட்டபடி, 90களில் எனது இளமை கால நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தேன். பூம்பாக்ஸ் ரேடியோவில் அப்பாச்சி இந்தியனின் பூம் ஷாக் இ லாக் என்ற பாடலுடன் சேர்ந்து போட்ட தெறி ஆட்டம் பட்வைசருடன் சேர்ந்து மனதிற்குள் உற்சாகத்தை