சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?

இந்திய ஸ்கூட்டர் சந்தையில் குறுகிய காலத்தில் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வெற்றிகரமான ஸ்கூட்டர் மாடலாக பெயர் பெற்றிருக்கிறது சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட். இந்த புதிய ஸ்கூட்டரை சில மாதங்கள் கையில் வைத்து இதன் சாதக, பாதகங்களை சோதித்து...

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் நீண்ட கால பயன்பாட்டில் எப்படி இருக்கிறது?
இந்திய ஸ்கூட்டர் சந்தையில் குறுகிய காலத்தில் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வெற்றிகரமான ஸ்கூட்டர் மாடலாக பெயர் பெற்றிருக்கிறது சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட். இந்த புதிய ஸ்கூட்டரை சில மாதங்கள் கையில் வைத்து இதன் சாதக, பாதகங்களை சோதித்து பார்த்தது. அதில், கிடைத்த விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.