ஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்.!

ஹூவாயின் ஹானர் பிராண்டு தனது ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜூன் 23 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ரஷிய சந்தையில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது.