ஜூம் செயலிக்குப் போட்டியாக மெஸஞ்சர் ரூம்ஸ்:  ஃபேஸ்புக் புதிய முயற்சி

ஒரே நேரத்தில் 100 பேர் வரை வீடியோ கான்ஃபரன்ஸில் கலந்துகொள்ளும் வசதி கொண்ட ஜூம் செயலிக்குப் போட்டியாக, ஃபேஸ்புக் நிறுவனம் மெஸஞ்சர் ரூம்ஸ் என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதில் எந்த நேரக் கட்டுப்பாடும் இன்றி ஒரே நேரத்தில் 50 பேர் வரை கலந்துகொண்டு...

ஜூம் செயலிக்குப் போட்டியாக மெஸஞ்சர் ரூம்ஸ்:  ஃபேஸ்புக் புதிய முயற்சி
ஒரே நேரத்தில் 100 பேர் வரை வீடியோ கான்ஃபரன்ஸில் கலந்துகொள்ளும் வசதி கொண்ட ஜூம் செயலிக்குப் போட்டியாக, ஃபேஸ்புக் நிறுவனம் மெஸஞ்சர் ரூம்ஸ் என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதில் எந்த நேரக் கட்டுப்பாடும் இன்றி ஒரே நேரத்தில் 50 பேர் வரை கலந்துகொண்டு பேச முடியும்.