டிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5 செயலி.!

டிக்டாக் செயலி உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சீனாவின் முன்னணி நிறுவனமான  பைட்டான்ஸ் (Bytedance) நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஆனது அதிகளவு பதிவிறக்கங்களை பெற்றுள்ளது,மேலும் இந்தியாவிலும் பிரபலமான...

டிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5 செயலி.!
டிக்டாக் செயலி உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சீனாவின் முன்னணி நிறுவனமான  பைட்டான்ஸ் (Bytedance) நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஆனது அதிகளவு பதிவிறக்கங்களை பெற்றுள்ளது,மேலும் இந்தியாவிலும் பிரபலமான செயலிகளுள் முக்கியமானது.