டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!

டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. வரும் ஜூன் 23-ம் தேதி இந்த சாதனம் பிளிப்கார்ட்...

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!
டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. வரும் ஜூன் 23-ம் தேதி இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின்விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.