டாடா அல்ட்ராஸில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... அறிமுகம் எப்போது..?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மாடலின் புதிய டர்போ பெட்ரோல் வேரியண்ட் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இதனால் அல்ட்ராஸின் இந்த டர்போ பெட்ரோல் வேரியண்ட் தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு...

டாடா அல்ட்ராஸில் புதியதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... அறிமுகம் எப்போது..?
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மாடலின் புதிய டர்போ பெட்ரோல் வேரியண்ட் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இதனால் அல்ட்ராஸின் இந்த டர்போ பெட்ரோல் வேரியண்ட் தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.