டாடா அல்ட்ராஸை பின்பற்றி சந்தைக்கு வரும் புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி...

கடந்த ஆண்டு இறுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எச்பிஎக்ஸ் மாடல் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த போது சில முறை கண்டறியப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து...

டாடா அல்ட்ராஸை பின்பற்றி சந்தைக்கு வரும் புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி...
கடந்த ஆண்டு இறுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எச்பிஎக்ஸ் மாடல் இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த போது சில முறை கண்டறியப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த கார் சோதனையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது.