டூயல் செல்பீ கேமராவுடன் ரியல்மி X50m 5G ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக வரும் ஏப்ரல் 29-ம் தேதி முதல் சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரியல்மி...

டூயல் செல்பீ கேமராவுடன் ரியல்மி X50m 5G ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக வரும் ஏப்ரல் 29-ம் தேதி முதல் சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி சாதனம் விரைவில் அனைத்து சந்தைக்கும் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.