டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் இந்திய அறிமுக விபரம்!

வெஸ்பா எலெட்ரிக்கா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ஏப்ரிலியா ஆர்எஸ்660 பைக் ஆகிய புதிய மாடல்கள் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இது குறித்த பிரத்யேக தகவல் டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்துள்ளது. அதன் விபரங்களை...

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் இந்திய அறிமுக விபரம்!
வெஸ்பா எலெட்ரிக்கா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ஏப்ரிலியா ஆர்எஸ்660 பைக் ஆகிய புதிய மாடல்கள் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இது குறித்த பிரத்யேக தகவல் டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.